ajith-new-look

தல அஜித்தின் 57வது படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதே அதிகரித்து விட்டது.படத்தின் நாயகி தவிர அனைத்து கலைஞர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி அல்லது பிரசன்னா போன்றோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டையும் அஜித்தே நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.இந்த செய்தியால் தல ரசிகர்கள் டபுள் டமாக்கா கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Comments

comments