10-39-58-vijay-banners-removed

விஜய் பேனர்கள் ? கோபத்தில் ரசிகர்கள் – இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் சில தினங்களுக்கு முன் வந்தது. இதை ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினர்.இந்நிலையில் பாண்டிச்சேரியில் இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பேனர் வைக்கப்பட்டது, இந்த பேனரை நேற்று காவல்த்துறையினர் அகற்றினர்.என்ன என்று விசாரிக்கையில் அனுமதி வாங்காமல் இந்த பேனர்களை இவர்கள் வைத்துள்ளனர், மேலும் இதற்காக ரசிகர்கள் அபராதமும் கட்டியுள்ளனர்

Comments

comments