தெறி 2 ? or வேறு படமா? விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் News
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் அதிக வசூல் செய்தது. இந்நிலையில் மீண்டும் விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது, இதை உறுதி செய்யும் பொருட்டு,தெறி படத்தின் production controller உதயகுமார் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதில் அட்லீ-விஜய் படம் அடுத்த வருடம் ஜுலையில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கிறேன், இப்படம் பெரும்பாலும் தெறி-2வாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.