00-feature-60

இளைய தளபதி விஜய் படங்கள் என்றால் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும். அந்த வகையில் இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைத்திருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.அதேபோல் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாள் அன்று வருமா? வராதா? என்பதிலும் குழப்பம் நீடித்து வருகின்றது.

Comments

comments