maxresdefault

  1. நம் எல்லோர் அப்பாவின் சார்பாக இந்த அப்பா திரைப்படம் எடுத்துள்ளேன். இப்படத்தில் மூன்று விதமான அப்பாக்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் உங்கள் அப்பாவாக இருப்பார்.
  1. இன்றைய காலக்கட்டத்தில் அப்பா மகனிற்குள் உள்ள அன்பை இருவருமே மறைத்து ஒழித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை திறக்கும் சாவிதான் இந்த அப்பா திரைப்படம்.
  1. நம் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்பதை, நம்மை சுற்றியிருப்பவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். நம் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை பக்கத்து வீட்டு பெற்றோர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.- பி.சமுத்திரக்கனி

 

Comments

comments