Surya-samantha-24-movie-photos

சூர்யா நடித்த 24 படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக சிலர் கூறினர்.

ஆனால், விசாரிக்கையில் இப்படம் ரூ 80 கோடி வரை தற்போது வசூல் செய்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் இப்படம் ரூ 100 கோடி வசூலில் இணைந்துவிடுமாம்.

இதற்கு முன் சூர்யா நடித்த சிங்கம்-2 படமே ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments

comments