24cp_etc_al_vijay__1662302g

சைவம் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய், பிரபுதேவாவை வைத்து தேவி எனும் படத்தை இயக்கி வருகிறார். ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதைதொடர்ந்து தான் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்க விரும்புவதாக இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments