‘யாவரும் நலம்’ புகழ் விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ’24’ ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

24-movie-suriya