vijay60

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கப்போவதாகவும் இதில் ஒரு வேடத்தின் கெட்டப்பில் தான் அவர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

Comments

comments