Vijays-Theri-Vs-Suriyas-24-696x628-690x623

விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ஆனால் செங்கல்பட்டில் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகவில்லை. சிலர் கூட்டாக இணைந்து இப்படத்தை வாங்க கூடாது என முடிவு செய்திருப்பதாக தயாரிப்பாளர் தாணு வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெறி படத்தை திரையிடா தியேட்டர்களில் சூர்யாவை வைத்து தான் தயாரித்து வரும் 24 மற்றும் S3 படங்களை வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதியளித்துள்ளாராம். அதேபோல் தாணுவும் தான் தயாரித்து வரும் மற்றொரு பெரிய படமான கபாலி படத்தை அந்த தியேட்டர்களில் திரையிட போவதில்லையாம்.

Comments

comments