hqdefault

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் பில்லா போல் ஸ்டைலிஷ் கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகின்றது.இப்படத்தின் பூஜை மே முதல் வாரத்தில் நடக்க, படப்பிடிப்பு ஜுன் 6ம் தேதி ஆரம்பிக்கவுள்ளது.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ளாதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Comments

comments