A2D1.tmp

காஞ்சனா, காஞ்சனா-2 என தொடர் வெற்றிகளை கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். இவர் அடுத்து மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை நடித்து இயக்கி, நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் லாரன்ஸ் ரசிகர்கள் இவரை மூன்று முகம் ரஜினியுடன் ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அதற்கு லாரன்ஸ், தயவு செய்து அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள், நான் எப்போதும் அவருடைய ரசிகர் மட்டுமே என கூறியுள்ளார்.

Comments

comments