_88494665_dicaprio_award_2_afp_getty

சமந்தா தென்னிந்தியா சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை. இவர் நடிப்பில் தெறி, 24 என பெரிய பட்ஜெட் படங்கள் வரவிருக்கின்றது.

இந்நிலையில் இவர் இந்த இரண்டு படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கும் வரவில்லை. ஆனால், தெறி தெலுங்கு ப்ரோமோஷனுக்கு வந்தார், அது மட்டுமின்றி 24 படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதாக கூறியுள்ளார்.

இதனால், ஏன் இவர் தமிழ் சினிமாவில் தானே நடிக்கின்றார், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வரமாட்டாரா? என்று ரசிகர்கள் கோபத்தில் சில கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Comments

comments