_88494665_dicaprio_award_2_afp_getty

தெறி படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இதில் குறிப்பாக லண்டன், அமெரிக்கா, இலங்கை, மலேசியா ஆகிய பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வந்த தகவலின்படி அமெரிக்காவில் தெறி படம் 139 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம்.

இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே தெறி படத்திற்கு தான் அதிக திரையரங்கு என கூறப்படுகின்றது.

Comments

comments