_88494665_dicaprio_award_2_afp_getty

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது அதேநாளில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ‘ஃபேன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் விஜய்யுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஐந்தாவது முறையாக திரையில் மோதவுள்ளார். இதற்குமுன்பு வேலாயுதம் – Ra one, துப்பாக்கி – Jab Tak Hai Jaan,தலைவா – Chennai Express, கத்தி – Happy New Year ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகற்படை நெட்டிசங்கள் சிலர் இந்த மோதலை ஹிந்தி சூப்பர்ஸ்டார் vs நம்ம அடுத்த சூப்பர்ஸ்டார் என்று இவர்களே இவர்களை பெருமைப்படுத்தி  கொண்டு ட்வீட்கல் போட தொடங்கி விட்டனர்.

Comments

comments