leonardo-dicaprio-oscar

உலகின் தலைச்சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் நேற்று நடந்து முடிந்தது. இவ்விருது விழாவில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஹாலிவுட் நடிகர் leonardo dicaprioவிற்கே சிறந்த நடிகர் விருது கிடைத்தது.

விருது பெற்ற இவர் உலகம் வெப்பமயமாதல் பற்றி பேசியது அனைவராலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இதில் ஆஸ்கரை கால் படும் படி leonardo dicaprio வைத்திருப்பது போலவும், தவறாக செய்கை மூலம் ஆஸ்கர் விருதை கையில் வைத்திருப்பது போலவும் அந்த புகைப்படங்கள் உள்ளது.

இதை வைத்து பல மீம்ஸுகள் உலா வருகின்றது. அவர் யதார்த்தமாக செய்தாரா? அல்லது வேண்டுமென்றே செய்தாரா? தெரியவில்லை, எப்படியோ நெட்டிசன்களுக்கு செம்ம தீனி கிடைத்துவிட்டது.

oscar_leo001

Comments

comments