Ajith-to-do-double-role
அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல வதந்திகள் சென்றது. இதில் பலரும் கூறியது மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்று தான்.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே சிவா இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments