veera-sivaji-movie-photos-stills-images-gallery-4

ரோமியோ ஜூலிட் வெற்றிப்படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “

இந்த படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அஜித்தின் மைத்துனி ஷாமிலி நடிக்கிறார்.

மற்றும் ஜான்விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷா ஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – D.இமான்

எடிட்டிங் – ரூபன்

வசனம் – ஞானகிரி, சசி பாலா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்

கலை – லால்குடி இளையராஜா

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக்

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

“இது ஆக்ஷன் கலந்த ஃபேமிலி எண்டர்டெயின்மென்ட் சப்ஜெக்ட். கதாநாயகன் சிவாஜி ஒரு கால் டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்யாகுமரி வரையிலான ஒரு பயணத்தின்போது நடக்கும் பரபரப்பான சம்பவம்தான் திரைக்கதை!”

என்  வீரசிவாஜி படம் பற்றி இயக்குநர் கணேஷ் வினாயக் சொல்லும் விஷயம்தான் இந்த செய்தியின் தலைப்பு.

வளர்ந்து வரும் நடிகர் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்து வரை படத்தின் கதையும் இதேபோன்றதொரு கார் பயணக்கதைததான். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் கார் பயணம்.

வீரசிவாஜி படத்தில் காஞ்சிபுரத்துக்கு பதில் கன்யாகுமரி.

எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கே…

Comments

comments