001

பிரபல மிமிக்ரி கலைஞரான சேது பல தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

தற்போது விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு‘ நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

அவரை கடந்த சில தினங்களாக சிம்பு ரசிகர்கள் ஆபாசமாக பேசி மன உளைச்சளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இது குறித்து சேது வெளியிட்டுள்ள ஆடியோ அறிக்கை இதோ…

Comments

comments