0

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.O படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ரஜினி மற்றும் அக்ஷய் குமார் இடம்பெரும் சண்டை காட்சிகள் முதற்கட்ட படப்பிடிப்பில் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

பூந்தமல்லியில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்றிருக்கும் இந்த சண்டை காட்சிகளுக்காக போடப்பட்டிருக்கும் செட் ரூ. 20 கோடியாம். இப்படத்திற்கான சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் செய்கிறாராம்.

Comments

comments