1

விக்ரம்பிரபுவுக்கு ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ் கொடுத்த படம் ‘அரிமா நம்பி’. அந்தப் படத்தின் அறிமுக இயக்குநர் ஆனந்த் சங்கர், தன் முதல் படத்திலேயே திரைக்கதையில் பல நுணுக்கமான  நகாசு வேலைகள் பார்த்திருப்பார்.

தற்போது ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்  ஆனந்த். ஹீரோவாக நடிக்கும் விக்ரமை இன்னொரு விக்ரம் வில்லனாக கதிகலங்க வைக்கிறான்.

இப்போது ஹைலைட் விஷயம் அதுவல்ல. அந்த வில்லன் வேட விக்ரம் அரவாணியாக நடிக்கவிருக்கிறார் என்பதுதான் விசேஷம். அடிச்சு தூள் பண்ணிருங்க சியான்!

Comments

comments