0c9a5800843a3450394d62af0c9c2996

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “ சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ என்ற நாவலை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.

இசை – ஜி.வி.பிரகாஷ்

ஒளிப்பதிவு – ராமலிங்கம்

படத்தொகுப்பு – கிஷோர்.T.E

கலை – ஜாக்கி

ஸ்டன்ட் – திலிப் சுப்பராயன்

இணை தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்

பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் அவர்கள் இயக்குனர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் பாராட்டினார்.

இந்த படத்தை உலகம் முழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.

Comments

comments