001

பாண்டிராஜ் சிம்பு, நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கியிருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். பாதியில் நின்றுபோன இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளாராம்பாண்டிராஜ்.

படத்திற்கான இசை கோர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம், அதோடு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட வேண்டுமாம்.

இது நம்ம ஆளு படம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் ரிலீசாகிவிடும் என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

வரிசையாக வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வரும்ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தான் இது நம்ம ஆளு படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது.

Comments

comments