gautham_k_ilaiyaraja_panju_a001

ராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கேத்ரீன் தெரசா, பிரபு, ராதாரவி, விவேக் உள்ளிட்டோர் நடிக்க இருக்கும் படம் முத்துராமலிங்கம். குளோபல் மீடியா ஒர்க்ஸ் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு U.K. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளுக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.

நடிகர் முத்துராமனுடன் காற்றினிலே ஒரு கீதம், நடிகர் கார்த்திக்குடன் சின்ன கண்ணம்மா, தற்போது கௌதம் கார்த்திக்குடன் முத்துராமலிங்கம் என மூன்று தலைமுறைகளுடன் பணியாற்றியவர் பஞ்சு அருணாசலம்.

Comments

comments