001

செல்வராகவனின் படைப்புக்கள் எப்போதும் தனித்துவம் நிறைந்ததாக தான் இருக்கும். இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை கூறுவார்.

சமீபத்தில் ஹாலிவுட்டை மிரட்டிய The Exorcist படத்தின் இயக்குனர்William Friedkin நேற்று செல்வராகவனுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.

இதில் செல்வராகவன் உங்களிடம் பேசியது எனக்கு பெருமை என்று சொல்ல, அவர் இதில் ஒன்றுமே இல்லை நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்று கூறினார். அது மட்டுமின்றி செல்வராகவனின் டுவிட்டரை தளத்தை அவர் பின் தொடர்ந்துள்ளார்.

selva

Comments

comments