vellithirai-740x431

2015 ஆம் ஆண்டு எத்தனை திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன?

அப்படங்களை இயக்கியவர்கள் யார்?

இசையமைத்தவர்கள் யார்?

அப்படங்களில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தவர்கள் யார்?

திரைப்படங்கள் வெளியான தேதி போன்ற அரிய தகவல்களை உள்ளடக்கிய புள்ளிவிவரத்தை தொகுத்து வெளியிட்டிருக்கிறது வெள்ளித்திரை.காம் என்ற இணையதளம்.

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்திரைப்படங்கள் குறித்த தரவுகளை, தகவல்களை ஆவணப்படுத்தி வரும் தகவல்களஞ்சியமாக விளங்கி வரும் வெள்ளித்திரை.காம் இணைய இதழின் பணி பாராட்டத்தக்கது.

2015-tamil-movies-list-

நன்றி

www.vellitthirai.com
Tamil Movies Database Website

Comments

comments