NTLRG_151214171419000000

சகிப்புத்தன்மை தொடர்பாக சமீபத்தில் அமீர்கான் பேசிய பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. அமீர்கானுக்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை சோனம் கபூர், அமீர்கானுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது… அமீர்கான் சொல்ல வந்த விசயத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவரின் முழு பேட்டியையும் பார்த்தார்களா.? இல்லை அவரது ஒரு வரி பேட்டியை பார்த்தார்களா.? தெரியவில்லை. தான் பயம் கொள்வதாக அவர் சொல்ல வந்தார் என்று கூறியுள்ளார்.

 

Comments

comments