2

மும்பை : சகிப்புதன்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமிர்கானை கன்னத்தில் ஒரு அறை அறைந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பஞ்சாப் சிவசேனா அமைப்பு அறிவித்துள்ளது. யாராக இருந்தாலும் அமிர்கானை அறைந்தால் ஒரு அறைக்கு ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லூதியானாவில் சூட்டிங்கிற்காக அமிர்கான் தங்கியிருக்கும் ஓட்டலின் முன்பும் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Comments

comments