???????????????????????????சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்துள்ள சண்டமாருதம் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். இதில் சரத்குமார் ஹீரோ, வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சரத்குமார் எழுதிய கதைக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படம் முழு வீச்சில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு முடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பின்னணி இசை சேர்ப்பு பணிகள், டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. படத்தை வருகிற 20ந் தேதி வெளியிடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Comments

comments