1013283_10151679918511220_82195745_nகூடிய விரைவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இதற்காக தற்போது சிரஞ்சீவி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம். இடையில் அரசியல் பக்கம் திரும்பியதை தொடர்ந்து தன் உடலை சரியாக பராமரிக்க முடியாமலிருந்தார் சிரஞ்சீவி. தற்போது மீண்டும் சினிமாவில் அவரது மைல் கல் படமான 150வது படத்தில் நடிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளார் இதனால் தனது உடலை பழைய மாதிரி மெருகேற்றிக் கொள்ளதான் இந்த ஆயுர்வேத சிகிச்சை.

எழுத்தார்கள் பருச்சுரி பிரதர்ஸ்தான், சிரஞ்சீவியின் 150வது படத்தின் கதையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை இயக்கப்போவது V.V.விநாயக், படத்தை தயாரிப்பது சிரஞ்சீவியின் மகன் மெகா பவர்ஸ்டார் ராம் சரண் தான்.

 

Comments

comments