asதமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, ஒருவித மிரட்டலோடு தயாரிக்கப்பட்டுள்ளது, ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம். இந்த படத்தின் கதை என்ன என்பது பற்றி, நீண்ட நாட்களாகவே ரகசியமாக வைத்திருந்த ஷங்கர், ஐதராபாத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான், இதுகுறித்த விஷயத்தை மனம் திறந்து பேசினார் ஷங்கர்.

அப்போது, இந்த படத்தின் கதை, தன்னுடைய மனதில், 15 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என, அவர் கூறினார். 15 ஆண்டுகளுக்கு முன், அவர் மனதில் தோன்றிய கதையை, இன்றைய காலத்துக்கேற்ப நவீனமாக்கி, அவர் ரசிகர்களை ஈர்த்தது ஆச்சர்யமான விஷயம் தான்.

Comments

comments