Akkineni_Nagarjuna அன்னமாயா, ஸ்ரீராமதாசு மற்றும் ஷீரடி சாய் உள்ளி்ட்ட வேடங்களில் நடித்த நாகார்ஜூனா, தற்போது திருப்பதி ஏழுமலையானாக நடிக்க உள்ளார். கே. ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இந்த படத்தை, ஏ.எம்.ஆர். சாய்கிருபா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில், ஏ.மகேஷ் ரெட்டி தயாரிக்கிறார். ஷீரடி சாய் படத்தை, இதே நிறுவனம் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Comments

comments