saதமன்னா, ஓட்டல் சாப்பாட்டை விரும்புவதில்லை. அவருக்கென்று தனி சமையல்காரர் இருக்கிறார். எந்த ஊர் அல்லது எந்த நாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனாலும் தமன்னா கையோடு சமையல்காரரையும் அழைத்து செல்கிறார்.

தமன்னா பாணியை அப்படியே பின்பற்றுகிறார்கள் சமந்தாவும், காஜல் அகர்வாலும். இவர்களும் தங்களுக்கென்று தனி சமையல்காரரை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள். எண்ணெய் இல்லாத-வேக வைத்த உணவுகளை மட்டுமே இவர்கள் சாப்பிடுகிறார்கள்!

Comments

comments