asகமலஹாசனின் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர இருக்கும் உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் ரி-ரிக்கார்டிங் மிக்ஸர் ஆக பணியாற்றியவர் கிரெய்க் மான், ஆஸ்கர் விருதுகளுக்கான் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உத்தமவில்லன் படக்குழுவினர், கிரெய்க் மானிற்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். உத்தமவில்லன் படத்திற்கான சவுண்ட் ரி-ரீக்கார்டிங் பணிகளை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், கமலுடன் இணைந்து கிரெய்க் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விப்ளாஷ் படத்திற்காக, கிரெய்க் மான், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Comments

comments