asd2014ஆம் வருடம் மொத்தம் 210 தமிழ்ப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. கடந்த சில வருடங்களைக் கணக்கில் கொண்டால் இது மிகப்பெரிய எண்ணிக்கை. வெளிவந்த இத்தனை படங்களில் லாபம் தந்த படங்கள் என பட்டியலிட்டால் 15க்கும் குறைவாகவே இருக்கும். அதோடு இந்த 210 படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களின் பெயர்கூட பல ரசிகர்களுக்கும் தெரியாது. வெளியான படங்களின் முழுமையான பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம். பட்டியல் இதோ…

1.நம்ம கிராமம் 2.அகடம் 3.கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு 4.அத்திமலை முத்துப்பாண்டி 5.என் காதல் புதிது 6.முன் அந்தி சாரல் 7.வீரம் 8.ஜில்லா 9.கலவரம் 10.விடியும் வரை பேசு 11.கோலி சோடா 12.மாலினி 22 பாளையங்கோட்டை 13.நேர் எதிர் 14.இங்க என்ன சொல்லுது 15.நினைத்தது யாரோ 16.மாலை நேர பூக்கள் 17.ரம்மி 18.நினைவில் நின்றவள் 19.பண்ணையாரும் பத்மினியும் 20.உ 21.புலிவால் 22.காதலி 23.இது கதிர்வேலன் காதல் 24.மாதவனும் மலர்விழியும் 25.சந்திரா 26.காதலன் யாரடி 27.ரெட்டை கதிர் 28.பிரம்மன் 29.ஆஹா கல்யாணம் 30.வெண்மேகம் 31.நிலா காய்கிறது 32.மனைவி அமைவதெல்லாம் 33.சித்திரை திங்கள் 34.வல்லினம் 35.தெகிடி 36.அமரா 37.பனிவிழும் மலர்வனம் 38.எதிர்வீச்சு 39.வீரன் முத்துராக்கு 40.என்றென்றும் 41.காதலை உணர்ந்தேன் 42.நிமிர்ந்து நில் 43.மறுமுகம் 44.காதல் சொல்ல ஆசை 45.ஒரு மோதல் ஒரு காதல் 46.ஆதியும் அந்தமும் 47.வங்கக்கரை 48.குக்கூ 49.யாசகன் 50.விரட்டு

51.கேரளம் நாட்டிளம் பெண்களுடனே 52.பனிவிழும் நிலவு 53.நெடுஞ்சாலை 54.மறுமுனை 55.ஒரு ஊர்ல 56.இனம் 57.மான் கராத்தே 58.ஒரு கன்னியும் மூணு களவாணியும் 59.கூட்டம் 60.நான் சிகப்பு மனிதன் 61.ஆண்டவா காப்பாத்து 62.காந்தர்வன் 63.இதுவும் கடந்து போகும் (குறுந்திரைப்படம்) 64.தெனாலிராமன் 65.தலைவன் 66.டமால் டுமீல் 67.கற்பவை கற்றபின் 68.போங்கடி நீங்களும் உங்க காதலும் 69.என்னமோ நடக்குது 70.என்னமோ ஏதோ 71.வாயை மூடி பேசவும் 72.ஆதி தப்பு 73.எப்போதும் வென்றான் 74.நீ எங்கே அன்பே 75.நீ என் உயிரே 76.தாவணி காற்று 77.யாமிருக்க பயமே 78.அங்குசம் 79.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 80.என் நெஞ்சை தொட்டாயே 81.கோச்சடையான் 82.பூவரசம் பீப்பீ 83.அது வேற இது வேற 84.அம்மா அம்மம்மா 85.ஒக்னேக்கல் 86.மஞ்சப்பை 87.உன் சமையலறையில் 88.அத்தியாயம் 89.முண்டாசுப்பட்டி 90.நான்தான் பாலா 91.உயிருக்கு உயிராக 92.ஓட்டம் ஆரம்பம் 93.திருடு போகாத மனசு 94.வாழும் தெய்வம் 95.வடகறி 96.வெற்றி செல்வன் 97.நேற்று இன்று 98.சூறையாடல் 99.அதிதி 100.தனுஷ் 5ஆம் வகுப்பு

101.என்ன சத்தம் இந்த நேரம் 102.சைவம் 103.அரிமா நம்பி 104.ராமானுஜம் 105.நளனும் நந்தினியும் 106.பப்பாலி 107.சூரன் 108.வேலையில்லா பட்டதாரி 109.சதுரங்க வேட்டை 110.தலைகீழ் 111.இருக்கு ஆனா இல்ல 112.திருமணம் எனும் நிக்காஹ் 113.இன்னார்க்கு இன்னாரென்று 114.ஜிகர்தண்டா 115.சரபம் 116.சண்டியர் 117.முதல் மாணவன் 118.பரணி 119.அக்னி 120.மைதிலி 121.அஞ்சான் 122.கதை திரைக்கதை வசனம் இயக்கம் 123.சினேகாவின் காதலர்கள் 124.கபடம் 125.ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி 126.இரும்பு குதிரை 127.சலீம் 128.மேகா 129.காதல் 2014 130.புதியதோர் உலகம் செய்வோம் 131.அமர காவியம் 132.பொறியாளன் 133.கள்ள சாவி 134.காதலை தவிர வேறொன்றும் இல்லை 135.பட்டைய கௌப்பணும் பாண்டியா 136.வலியுடன் ஒரு காதல் 137.சிகரம் தொடு 138.பர்மா 139.வச்சிக்கவா 140.வானவராயன் வல்லவராயன் 141.அரண்மனை 142.ரெட்டை வாலு 143.ஆடாம ஜெயிச்சோமடா 144.தமிழ்செல்வனும் கலைசெல்வியும் 145.ஆள் 146.மைந்தன் 147.மெட்ராஸ் 148.ஜீவா 149.அம்பேல் ஜூட் 150.தலக்கோணம்

151.நான் பொன் ஒன்று கண்டேன் 152.யான் 153.தெரியாம உன்னைக் காதலிச்சுட்டேன் 154.வெண்ணிலா வீடு 155.ஜமாய் 156.ஆலமரம் 157.குபீர் 158.குறையொன்றுமில்லை 159.முயல் 160.நீ நான் நிழல் 161.யாவும் வசப்படும் 162.புலிப்பு இனிப்பு 163.கத்தி 164.பூஜை 165.கல்கண்டு 166.காதலுக்கு கண் இல்லை 167.நெருங்கி வா முத்தமிடாதே 168.சோக்கு சுந்தரம் 169.ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 170.ஜெய்ஹிந்த் 2 171.பண்டுவம் 172.அன்பென்றால் அம்மா 173.முகப்புத்தகம் 174.திருடன் போலீஸ் 175.ஞான கிறுக்கன் 176.அப்புச்சி கிராமம் 177.விலாசம் 178.முருகாற்றுப்படை 179.புலிப்பார்வை 180.வன்மம் 181.நாய்கள் ஜாக்கிரதை 182.காடு 183.சின்னஞ்சிறிய வண்ணப்பறவை 184.விழி மூடி யோசித்தால் 185.காவியத்தலைவன் 186.புளிப்பு இனிப்பு 187.மொசக்குட்டி 188.விஞ்ஞானி 189.வேல் முருகன் போர்வெல்ஸ் 190.ஆ 191.பகடை பகடை 192.மனம் கொண்ட காதல் 193.ரா 194.நாங்கெல்லாம் ஏடாகூடம் 195.அழகிய பாண்டிபுரம் 196.13ஆம் பக்கம் பார்க்க 197.1பந்து 4ரன் 1விக்கெட் 198.லிங்கா 199.யாரோ ஒருவன் 200.இன்னுமா நம்பள நம்புறாங்க

201.பிசாசு 202.சுற்றுலா 203.நாடோடி பார்வை 204.நட்பின் நூறாம் நாள் 205.சினிமா ஸ்டார் 206.மீகாமன் 207.கப்பல் 208.கயல் 209.வெள்ளக்காரதுரை 210.என்றுமே ஆனந்தம்

(வருட ஆரம்பத்திலிருந்து நாங்கள் சேகரித்த முழுமையான இந்தப் பட்டியலில் எந்தப்படமும் விடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி விடுபட்டிருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.)

Comments

comments