8MBKIFuoமாதவன் தற்போது இந்தி மற்றும் தமிழில் தயாராகும் இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சிக்ஸ் பேக்ஸ் வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவர உள்ளது. அதன் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் மாதவன் குடும்பத்துடன் நியூசிலாந்திற்கு சுற்றுலா சென்றார். விமானத்தை விட்டு இறங்கியும் அவரது சூட்கேஸ்கள் வந்து சேரவில்லை. இதுகுறித்து அவர் நியூசிலாந்து போலீசாரிடம் புகார் கூறியுள்ளார். அவர்கள் தேடி தருவதாக உறுதியளித்துள்ளனர். “நாங்கள் சுற்றுலாவுக்காக நியூசிலாந்து வந்துள்ளோம். எங்கள் லக்கேஜ்களை தொலைத்து விட்டனர். விமானத்தில் சைவ உணவும் தர மறுத்துவிட்டனர் என்று தன் டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் மாதவன்

Comments

comments