58th-national-film-awards-stills_11_160236123இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ர வீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.
விருதுகள்: 1968 – 1993 – தமிழக அரசு விருது1973ல் – கலைமாமணி விருது1974 – 1994 – 12 முறை பிலிம் பேர் விருது (சவுத்)1976 – 1982 – நந்தி விருது1981ல் – பிலிம் பேர் விருது1987ல் – மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது1992ல் – அறிஞர் அண்ணா விருது2008 – 39வது சர்வதேச திரைப்படவிழாவில் “வாழ்நாள் சாதனையாளர் விருது’2011ல் – தாதா சாகிப் பால்கே விருது.கவுரவ டாக்டர் பட்டங்கள் – 3 பல்கலை

Comments

comments