manasuதூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது “ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற 15க்கும் மேற்பட்ட “டிவி’ சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.

Comments

comments