001_Chennai-International-Film-Festival-Closing-Ceremony-Event-Stills-15-400x255சென்னையில், சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. பல்வேறு வெளிநாட்டுப்படங்களுடன், தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட்டுள்ளன. திரைப்பட விழாவின் இறுதிநாளில், பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் படங்களும் விருதுகளை வென்றுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு..

முதல் பரிசு : குற்றம் கடிதல்

இரண்டாம் பரிசு : சதுரங்க வேட்டை

ஸ்பெஷல் ஜூரி விருது : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

ஸ்பெஷல் மென்சன் : பூவரசம் பீ..பீ..

அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

எம்.ஜி.ஆர். அரசு பிலிம் அண்ட் டெலிவிசன் இன்ஸ்ட்டியூட் மாணவர்கள் உருவாக்கிய குறும்படம் “சீ” க்கு அம்மா விருது வழங்கப்பட்டது

எஸ். விநாயக்கிற்கு, பிலிம் பஃப் விருது வழங்கப்பட்டது.

Comments

comments