first-look-ajay-devgns-action-jacksonபிரபுதேவா இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடித்துள்ள ஆக்சன் ஜாக்சன் திரைப்படம், வெளியான முதல் வாரத்தில், ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது. அஜய் தேவ்கன் படங்களிலேயே, இதுதான் மிகக்குறைந்த வசூல் செய்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சரியான கதை மற்றும் இசை இல்லாததே, மக்களிடம் ஆக்சன் ஜாக்சன் படம் எடுபடாமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது. விரைவில், பிகே படம வெளியாக உள்ளநிலையி்ல், ஆக்சன் ஜாக்சன் படத்தின் வசூல் பெரும் பின்னடைவு சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

Comments

comments