கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடித்து வரும் படம் ‘என்னை அறிந்தால்’. அஜித் இந்த படத்தில் நான்கு கெட்டப்களில் நடித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது.1932316_744609585617628_5368463561809632373_n

தற்போது படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்கு சில தினங்கள் முன்பே ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.

‘வீரம்’ படம் 2014 பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் , இசை வெளியீடு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

Comments

comments