1978ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்து சீரியல் கில்லர் மற்றும் சைகோ படமாக வெற்றிபெற்ற படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.

கமலின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் இல்லாமல் கண்டிப்பாக தொகுக்க முடியாது.

அந்த அளவிற்கு கமலின் நடிப்பும் அவரின் பாத்திரமும் பேசப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பாராதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ என்றே பெயர் வைத்துள்ளனர்.

sigapp

ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற விசாகன் என்பவர் இப்படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார் .

பாராதிராஜாவே தயாரிக்க உள்ள இப்படத்தில் அவர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

Comments

comments